1.
வாக்கு. -- 23.06.1988
1.
வாக்கு. -- 23.06.1988
1.
உறுதி. 16.02.1993.
தயாரிப்பு அஷ்ரப்கான்.
தொழிநுட்ப உதவி நாமல் ரணசிங்க-
குரல் நடிப்பு ஞெய் ரஹீம் ஷஹீட்.- ஏ.எல். ஜபீர்- எம்.எம். ரவ்ப். - ஷில்மியா ஹாதி- ஏ.எல்.எம். ஷபீக்
1.
சீட்டுக்காசு. 08.05.1990.
1.
ஓட்டம். ….07.1999.
தயாரிப்பு அஷ்ரப்கான்.
தொழிநுட்ப உதவி கே. புpரான்சிஸ். -
குரல் நடிப்பு ஞெய் ரஹீம் ஷஹீட்.- எம்.ஐ. சிகாமுதீன் - புர்கான் பீ இப்திகாhஎம்.எம்.ஏ லத்தீப்.- ஏ.சி. ஹ_ஸைன் பாறுக்.
1.
ஒரு கிராமத்தின் கவிதை. 30.08.1988.
(இது 5 வருடங்களில் பதினாறு தடவைகள்
மீள் ஒலிபரப்புச் செய்யப்பட்டது.)
1.
நினைப்பது ஒன்று-- 25.05.1988.
1.
துயரங்களும் ஓய்வதில்லை.- (நம்பிக்கை)-- 23.08.1990.
1.
களவெட்டி. 23.10.1990.
1991ல் நிகழ்ந்த கல்முனைத்
தமிழ்மொழித்திறன் விழாவில் இந்நாடகத்தைப் பின்னணி ஒலிபரப்பாகக் கொண்டு
மேடையேற்றப்பட்டு கல்முனை மஹ்முத்மகளிர் கல்லூரி மாணவிகளால் நடிக்கப்பட்டு
முதற்பரிசு பெற்றது.
1.
ஆரத்திக் கல்யாணம். 04.10.1999
1.
காகித உறவுகள். 13.08.1989.